விபத்து அபாயம்

Update: 2022-09-13 13:18 GMT
*விபத்து அபாயம்*
கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்துக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தை மூட வேண்டும்.
செல்வ கணேஷ், டவுன்ஹால்.

மேலும் செய்திகள்