சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-12 18:44 GMT

  சேலம் மாநகராட்சியில் இருந்து செவ்வாய்பேட்டை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் அதிகம் செல்லும் அந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்