நிரந்தர தீர்வு காணப்படுமா?

Update: 2022-09-12 18:12 GMT

புதுச்சேரி கடலூர் சாலை, வேல்ராம்பேட் சாலை சந்திப்பில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.போக்குவரத்து போலீசார் ஏற்கனவே மணல் கொட்டி சாலையை சரி செய்தனர். தற்போது பெய்த கன மழையால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவேகுண்டும், குழியுமான சாலைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்