குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-12 17:16 GMT

சேலம் சன்னியாசிகுண்டு பைபாஸ் செயின்ட் தாமஸ் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜி, சேலம்.

மேலும் செய்திகள்