சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-11 15:50 GMT

காரைக்கால் நெடுங்காடு முதல் அன்னவாசல் வரை ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை, சாலையை உடனடியாக சரி செய்தால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்