விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-11 14:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இந்திரா நகரில் உள்ள சாலை மோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணம் செய்யவே கடினமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


மேலும் செய்திகள்