தாா்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-11 13:56 GMT

ஈரோடு கே.கே. நகரில் இருந்து ரங்கம்பாளையம் செல்லும் ரெயில்வே நுழைவுப்பாலத்தின் அடியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருபுறங்களிலும் அதிக அளவில் வாகன நெரிசலால் வேலைக்கு செல்ல சிரமமாக உள்ளது. இதற்கு மாற்றாக கே.கே. நகரில் இருந்து ரங்கம்பாளையம் செல்ல ரெயில் பாதையை ஒட்டி தார்சாலை போட வேண்டும்.

மேலும் செய்திகள்