ராமநாதபுரதம் மாவட்டம் சேதுபதி நகர் 4-வது தெருச்சாலை சேதமடைந்து பல்லாகுழியாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்குகிறார்கள். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.