தார்ச்சாலை வேண்டும்

Update: 2022-09-11 11:04 GMT

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால்  சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்