ேகாவை ஆவாரம்பாளையம் முதல பீளமேடு கள்ளமேடு வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக விபத்துகளும் அரங்கேறுகின்றன. இதனால் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பாரதி, கோவை.