குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-10 15:05 GMT

கோவை காந்தி பார்க்கில் இருந்து வீரகேரளம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்