ஈரோடு திண்டல் மலை அடிவாரத்தில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. பக்தா்கள் நடந்து செல்ல அவதிப்படுகிறாா்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.