சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

Update: 2022-09-10 12:42 GMT
உளுந்தூர்பேட்டை அருகே கள்ளமேட்டில் இருந்து ஓடப்பன் வரை உள்ள கிராம சாலை மிகவும் குறுகியதாக காணப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள். பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்