சாலையின் நடுவே பள்ளம்

Update: 2022-09-09 16:52 GMT

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள அறிவுதிருக்கோவில் பிரதான சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர். விபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூட வேண்டும்

மேலும் செய்திகள்