சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-09 12:41 GMT

அந்தியூர் அருகே நகலூர் பெருமாபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் முதல் கொம்பு தூக்கி அம்மன் கோவில் வரை தார்சாலை உள்ளது. இது கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். உடனே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்