சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் சில இடங்களில் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களும் பழுதாகி விடுகிறது. சாலையை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.