ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்திரோட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து அந்த இடத்தை சாியாக மூடவில்லை. இதனால் அந்த இடம் குழியாக மாறியுள்ளது.அந்த வழியாக வரும் வாகன ஒட்டிகள் குழிக்குள் தவறி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனா். உயிா் பலி ஏற்படும் முன்பு அந்த குழியை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.