குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-08 17:45 GMT

சேதராப்பட்டு- பத்துக்கண்ணு செல்லும் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்