மாற்று பாதை வேண்டும்

Update: 2022-09-08 17:08 GMT

சேலம் எம்.செட்டிபட்டி ஏரியை சுற்றி சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர ஒரு சாலை மட்டுமே உள்ளது. ஏரி நிரம்பிவிட்டால் மாற்று பாதை கிடையாது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாற்று பாதை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முல்லைவேந்தன், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்