சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-08 16:44 GMT


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி கிருஷ்ணா நகரில் சாலை வசதி இல்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்