சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-08 15:50 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிதாசன் வீதியில் உள்ள சிமெண்டு சாலை முற்றிலும் சேதமடைந்து ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவில் அவ்வழியாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகவே சேதமடைந்த சிமெண்டு சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும் செய்திகள்