எங்கள் பகுதியான எல்லப்பன் நகரில் கடந்த சில ஆண்டுகளாக சாலை மிகவும் பாழடைந்து இருக்கிறது . மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது . கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?