நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-08 14:12 GMT

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள சி.கே.கே.நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார் ரோடு அமைக்க குழி தோண்டினார்கள். மண்ணும் கொட்டப்பட்டு்ள்ளது. ஆனால் இன்னும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. தோண்டப்பட்ட குழியில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்