குண்டும், குழியுமான சாலையால் அவதி

Update: 2022-09-06 17:43 GMT

சேலம் ராஜாராம் நகரில் இருந்து சங்கர் நகர் மெயின் ரோடு மற்றும் நடேசன் காலனிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழி இருப்பதே தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்