ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-06 14:31 GMT

ஈரோடு ரிங் ரோட்டில் இருந்து தெற்குப்பள்ளம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளிக்கூட வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்