சாலையோர பள்ளம்

Update: 2022-09-06 12:50 GMT

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து சிவல்விளை புதூர் செல்லும் மெயின் ரோட்டில் சாலையோரம் சுமார் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, அந்த பள்ளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி