சேறும் சதியுமான சாலை

Update: 2022-09-06 10:15 GMT
  • whatsapp icon

பெருமாநல்லூர் ஊராட்சி கற்பகாம்பாள் நகர் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழை பெய்தால் அந்த சாலை வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இப்பகுதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள் மேலும் பெரியவர்கள் நடந்து செல்லும் போது கீழே விழுந்து விடுகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் வழுக்கி விழுந்து விடுவார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்