புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாதால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. அங்கு சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அந்த வழியாக அதிகாலையில் செல்லும் மீன் வியாபாரிகள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.