வேகத்தடை அவசியம்

Update: 2022-09-04 17:10 GMT
பழனி அடிவாரம் தேவர் சிலை அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்