வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-09-04 13:55 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி வாகனங்களும் பழுதாகி விடுகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா? 

மேலும் செய்திகள்