சாலைவிரிவாக்க பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-09-04 12:29 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து நாகூர் வரை சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்