புதிய பாலம் வேண்டும்

Update: 2022-09-03 13:37 GMT

சிகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பழையனூர்- ஓடாத்தூர் இடையே உள்ள கிருதுமால் நதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. எனவே இந்த பாதையில் பாலம் அமைத்து சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும். 

மேலும் செய்திகள்