புதுவை முதலியார்பேட்டை- உப்பளம் சாலை சந்திப்பு இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு வேளையில் அந்த பகுதியில் கால்நடைகள் நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மின் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.