சேலம் மாவட்டம் ஒமலூர் தாலுகா ஆர்.சி.செட்டிப்பட்டியில் பஞ்சாயத்து தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேவியர், ஓமலூர், சேலம்.