சாலை சீர் செய்யப்படுமா?

Update: 2022-09-02 14:47 GMT
சோழிங்கநல்லூர் கந்தன்சாவடி சந்தோஷ் நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் பயணம் செய்யவே சிரமமாக உள்ளது. சாலை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்