கரடு முரடான சாலை

Update: 2022-09-02 13:40 GMT
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி பூந்தோட்டம் முத்தாரம்மன், பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை உருக்குலைந்து கரடு முரடாக மலைப்பாதை போன்று காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகிறாா்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி