அடிப்படை வசதி தேவை

Update: 2022-09-02 12:45 GMT

பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 6-வது வார்டில் கடந்த 13 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 6-வது வார்டில் கடந்த 13 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்