தண்ணீர் தேங்கிய பஸ் நிறுத்தம்

Update: 2022-09-01 17:54 GMT

 சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் பஸ்கள் நிற்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் மகளிர் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தும் இடத்தை சீரமைக்க வேண்டும்,

-சதீஷ், வெள்ளாளப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்