குண்டும், குழியுமாக மாறிய சாலை

Update: 2022-09-01 13:25 GMT

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலையின் வழியாக பொக்லைன் மற்றும் கனகர வாகனங்கள் வந்ததால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்