புகாா் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-31 12:18 GMT
கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் நடுவில் உள்ள தடுப்பு சுவாில் (சென்டா் மீடியன்) வாகன ஓட்டிகளை எச்சாிக்கை செய்யும் வகையில் சிக்னல் ஏதும் இல்லாமல் இருந்தது. இது விபத்துக்கு வழிவகுப்பதாக தினத்தந்தியில் புகாா் ெபட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது அங்கு சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்