சாலை வசதிகள் இல்லாத நகர்பகுதிகள்

Update: 2022-08-31 12:17 GMT
விருத்தாசலம் ெபாியாா் நகர் வடக்கு பகுதியில் உள்ள சுதாகா் நகா், ஆசிாியா் குடியிருப்பு, கண்ணம்மாள் நகர், வீரன் கோவில் தெரு ஆகிய பகுதி குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இங்கு சாலை வசதி. தெரு மின்விளக்கு வசதிகள் இல்லை. தற்போது பெய்து வரும் மழையால் தெருக்களில் தண்ணீா் தேங்கி நின்று வருகிறது. இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறாா்கள். ஆகையால் இப்பகுதியில் வடிகால் வசதியுடன் சாலை வசதி. தெருமின்விளக்குகள் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகிறாா்கள்்.

மேலும் செய்திகள்