சேலம் மாவட்டம் மேட்டூர் பூ மார்க்கெட் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சென்ன கிருஷ்ணன், சிங்கிரிபட்டி, சேலம்.