திட்டக்குடி தாலுகா கோவிலூர் கிராமத்தில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே கிராம் மக்கள் நலன் கருதி அப்பகுதியில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?.