சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-29 17:36 GMT

புதுச்சேரி வேல்ராம்பட்டு சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின்னர் மண்ணை கொட்டி அந்த பள்ளம் மூடப்பட்டது. தற்போது குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைநேரத்தில் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.எனவே விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்