சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-29 16:24 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் சாலையோரம் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வழியே வாகனம் செல்லும் போது பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் வடிய ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூபாலன், குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்