தார்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-28 14:09 GMT


பூதலூர் ஒன்றியம் சஞ்சீவிபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு ரெயில்வே கேட் பகுதியில் இருந்து செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.மழை நேரங்களில் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமு் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பூதலூர்.

மேலும் செய்திகள்