குண்டும் குழியுமான சாலை

Update: 2022-03-11 05:47 GMT

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் மேற்கு நிழற்சாலையில் உள்ள சாலை குண்டும்குழியுமாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்பதால் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும்.

- இதயகனி, வியாசர்பாடி.

மேலும் செய்திகள்