சேதமடைந்த சாலை

Update: 2022-03-07 09:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் கற்பகம் நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை கவனித்து சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது