பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-28 13:08 GMT
கோவையில் பலத்த மழை பெய்தது இந்த மழை காரணமாக கோவை மாநகராட்சி 89-வது வார்டு சாமி செட்டிபாளையம் ரோடு பள்ளிக்கூடம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். எனவே இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்