சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-28 12:53 GMT
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து ஸ்ரீபதி நகருக்கும் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் தற்போது பெய்து வரும் மழையில் சேரு சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்த படுத்தறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்